நமக்கு ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் என்ற விலங்கியல் பெயர் உண்டு. சேப்பியன்ஸ் என்றால் அறிவாளி என்ற அர்த்தம்.
மனித பரிணாமத்தில், நம்மைப்போன்ற மனித இனங்கள் தொன்றியிருக்கலாமென்றும், காலப்போக்கில், இச்சூழலில் வாழக்கூடிய திறன் படைத்த மனிதர்கள் தான் எஞ்சி உலகெங்கிலுமுள்ள நாமெல்லோரும் ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் என்று அழைக்கப்பெறுகிறோம்.
சமீபத்தில், வில்லியம் ஜங்கர்ஸ் மற்றும் கேரன் பாப் ஹோமோ புளுரசின்சிஸ் என்ற இனம் மனித இனத்தின் முன்னோடியாக இருக்கலாம் என்று அகழ்வாராய்ச்சியின் மூலம் பெறப்பட்ட எலும்புகளை வைத்து ஆராய்ச்சி செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment