Monday, November 8, 2010

வாமன வில்

பிரிதொரு கணத்தில்
எவருக்கும் ஒவ்வாத
நாய்க்குமட்டலின்
வெளிப்பாடாக இருந்தது
எனதான
அவளின் அபிமானம்
மற்றொரு கணத்தில்
வானவில்களின்
மொத்தக்கலவையாயும்!

No comments: