Monday, November 8, 2010

அர்த்தச்சிவப்பு

சிவப்பாக
எதாவது சொல்ல வேண்டும்
ஆழ்ந்த தேடுதலின் முடிவில்
எனக்குள்
அகப்பட்டது
வண்ணங்கள் மட்டுமே

No comments: