Monday, November 8, 2010

காலம்

நிமிடங்களின்
நீல, அகலங்களை
நிர்மாணிப்பது
வினாடிகளல்ல
நமதான நினைவுகள்


மறுதலை

என்றைக்குமே
ஒப்பியதில்லை
என் உடல் சார்ந்த குறைகள்
atleast
அவளை பார்க்கும்போது மட்டும்

No comments: