Tuesday, October 5, 2010

ச்சும்மா

தேவதைகள் தூங்கும் நிலவு
தித்திப்பாய் சூரியன்
விரலெங்கும் மின்னல்
விறைப்பாய் தேகம்
வீசிய புயல்
விரைந்த காற்று
விளக்கமாய் விருது
கேள்விகளாலான தொகுப்பு
பதிலே தெரியாத வினோதம்
பக்கத்தில் பணிவு
பதவிசாய் நான்
பட்டு தேகங்கள்
பணிவாய் பதர்கள்
பார்த்தியங்கும் மூடன்
விநோதங்களின் கலவையாய்
வீதியெங்கும் மனிதர்கள்

1 comment:

BALA said...

Good Poems. Do write them more.