வீதிகள்
மீள் பார்வைகள்
மீள் நீட்சிகள்
வினைகள்
வீண் பொழுதுகள்
வீராப்பு
விரக்தி
சச்சரவுகள்
பழிகள்
பாவச்செயல்கள்
பதி விரதை
பச்சை துரோகம்
பார்வை பரிமாற்றங்கள்
மீளப்பயணம்
நீள் துயர்
நீங்கா பச்சை
நிர்துளி
நிறக்குருடு
நிம்மதி
துயர்
இவை தவிர்த்து
நிம்மதியாய் ஒரு கவிதை
கிடைக்குமா ?
No comments:
Post a Comment