Saturday, September 12, 2009

பின்னூட்டம்


நுகர்தல் நீத்த தேனீ

வேகம் தவிர்த்த குதிரை

சினம் தவிர்த்த பாம்பு

நிறம் இழந்த பச்சோந்தி

நீர் இழந்த மீன்

வலை இழந்த சிலந்தி

கண்ணிழந்த பருந்து

கவர்ச்சியற்ற மயில்

நினைவுகள் இழந்த நான்

No comments: